• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மாகாண பொது மருத்துவமனையின் நீர் விநியோக முறைமையை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்குக் கையளித்தல்

- இரத்தினபுரி மாகாண பொது மருத்துவமனைக்கு மிகச் சிறந்த நீர் விநியோக சேவையொன்றை வழங்குவதற்கு இந்த மருத்துவமனையின் நீர் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகளை கட்டடங்கள் திணைக்களத்திடமிருந்து . தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்குக் கையளிப்பதற்காக நீர்வழங்கல், வடிகாலமைப்பு  அமைச்சர்  மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.