• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
18 G ஊசியுடன் பயன்படுத்தும் குருதி பைகளுடனான தொற்றுநீக்கப்பட்ட குருதியேற்றல் கருவித் தொகுதிகள் (650,000 தொகுதிகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) இரட்டை குருதி பைகள் (100,000 பைகள்) , 250 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) தனி குருதி பைகள் (1,500 பைகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) தனி குருதிப் பைகள் (2,200 பைகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) மூன்று பகுதிகளான குருதி பைகள் (220,000 பைகள்), குருதி மாற்றல் 300 மி.லீ.பைகள் (25,000 பைகள்), குருதி மாற்றல் 150 மி.லீ.பைகள் (16,500 பைகள்), துணைக்கரைசலுடனான நான்கு பகுதிகள் கொண்ட குருதி பைகள் (110,000 பைகள்) கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/SC/001/14 - DHS(C)SU/59/14 - SR No: 521103, 521111, 521129, 521137, 521145, 521153, 521161, 521179

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக   சுகாதார அமைச்சர்  மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.