• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட கஹகொல்ல பொறியியல் சேவைகள் கம்பனிக்குச் சொந்தமான காணியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு குத்தகைக்களித்தல்

- தியதலாவை கஹகொல்லையிலுள்ள காணித் துண்டொன்றை, பயிற்சி நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு 99 வருடகால குத்தகையின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு குத்தகைக்கு அளிப்பதற்காக அரசவளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு தயாசிறித்த திசேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.