• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருதியிலுள்ள குளுக்கோஸ் மட்டத்தை அளவிடுவதற்காக 10,059,962 குளுக்கோஸ் பரிசோதனை நீள் நடாக்களையும் 10,059,62 Lancets க்களையும் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/SC/085/11 - DHS/DQ/114CP/11 - SR No - 581226 & 581234

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர்  மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.