• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சத்திர சிகிச்சை கட்டடத்தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - மருத்துவமனை, கேகாலை

- மேற்போந்த ஒப்பந்தத்தை  மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர்  மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.