• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொ/தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு காணியொன்றை மாற்றுதல்

- .கொ/தேவி பாலிகா வித்தியாலயத்தின் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக கூடிய இடவசதிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு புகையிரத நிலையத்திற்குச் சொந்தமான காணித் துண்டொன்றை கல்வி அமைச்சுக்கு மாற்றுவதற்காக கல்வி  அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன  அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.