• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-12-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இராணுவ பெண்கள் படையணியின் உபயோகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
2 பனாகொடை இராணுவ முகாமில் பிரதான மலக்கழிவு அகற்றல் முறைமையை நிருமாணித்தல்
3 இலங்கை இராணுவத்தின் ஏனைய தரங்களைச் சேர்ந்த படைவீரர்களின் தங்குமிட வசதிகள்
4 எதிர்கால அபிவிருத்தி / திட்டமிடல் சார்பில் பயன்படுத்தக்கூடிய அணைகட்டு பாதுகாப்பு மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி திட்டங்கள்
5 இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் தொழில் சார்ந்த திறன் அபிவிருத்தி பயிற்சிக் கருத்திட்டம்
6 இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
7 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் தஜிகிஸ்தான் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் இடையில் அரசியல் மதியுரை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுதல்
8 இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
9 இலங்கையிலிருந்து சிறுவர் ஊழியத்தை ஒழிப்பது தொடர்பான தேசிய கொள்கை
10 அவசர அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக தங்கியிருக்கக்கூடிய பாதுகாப்பான நிலையமொன்றை நிருமாணித்தல்
11 தேசிய வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவுக்காகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
12 உத்தேச ஹொரண கைத்தொழில் பேட்டை அபிவிருத்தியின் முதலாம் கட்டமாக மில்லாவ கூட்டு கைத்தொழில் பேட்டையைத் தாபித்தல்
13 உடப்பு, நெடுந்தீவு, மாதகல், சாலை ஆகிய பிரதேசங்களில் பல்பணி கடற்றொழில் துறைமுகங்களை அமைத்தல்
14 களனி கங்கை வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு மதில்களை விருத்தி செய்தல்
15 முல்லைதீவு பொலிஸ் நிலைய நிருமாணிப்பு
16 கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - கோட்டை - போபே (B 240) வீதியின் கொடகமவிலிருந்து போபே வரையிலான வீதிப் பிரிவினை மேம்படுத்துதல்
17 கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - கொட்டாவ - தலகல (B 239) வீதியின் கொட்டாவையிலிருந்து மொறகஹஹேன வரையிலான வீதிப் பிரிவினை மேம்படுத்துதல்
18 ரஜரட்ட எழுச்சி - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020 - மூன்று வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை கையளிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
19 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்ட நிதியிடல்
20 உத்தேச புதிய களனி பாலத்தின் நிருமாணிப்பு பணிகளுக்காக இரண்டு மின்சார அனுப்பீட்டு வழிகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.