• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இரு நாடுகளிலும் விளையாட்டுத்துறையில் அடைந்துள்ள மிக முக்கியமான விடயத்துறைகளை இனங்கண்டு இதனூடாக இரு நாடுகளினதும் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் தஜிகிஸ்தான் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் 2016 திசெம்பர் 13 - 15 ஆம் திகதிவரை தஜிகிஸ்தான் சனாதிபதி எமோமாலி ரஹுமான் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.