• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் தஜிகிஸ்தான் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை 2016 திசெம்பர் 13 - 15 ஆம் திகதிவரை தஜிகிஸ்தான் சனாதிபதி அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.