• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-06-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாகாண சபைகளுக்கும் வரிசை அமைச்சுக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துதல்
2 அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டட நிருமாணிப்புக் கருத்திட்டம் - (மதியுரைக் கம்பனிகளும் உரிய கொடுப்பனவுகளும் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தல்)
3 இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்துதல்
4 சிலாபம் நகரம் மற்றும் புத்தளம் நகரம் ஆகியவற்றுக்கான கழிவுநீர் அப்புறப் படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மஹரகம - பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கான கழிவுநீர் அப்புறப்படுத்தும் முறைமையையும் நடைமுறைப்படுத்தல்
5 வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளல்
6 வலஸ்முல்ல வாராந்த சந்தையின் நிருமாணிப்பு பணிகளை மீள ஆரம்பித்தல்
7 இயற்கை இறப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளின் சங்கத்தின் இயற்கை இறப்பர் விலையை நிலைப்படுத்துவதற்கான நிபுணர்கள் குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
8 நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
9 யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் தீவுகளுக்கும் இடையில் பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் இறங்குதுறை வசதிகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்தல்
10 தேசிய பிரிவெனா தின விழாவினை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்துதல்
11 நகர பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளை கூடிய இடவசதியுடனான இடங்களுக்கு கொண்டு செல்தல்
12 ஆசிய மற்றும் பசுபிக் வலய சட்ட அமுலாக்கல் தேசிய நிறுவனங்களின் தலைவர்களினது சந்திப்பு
13 பதுளை மாவட்டத்தில் பிராந்திய / உள்நாட்டு விமானநிலையமொன்றைத் தாபித்தல்
14 இலங்கை தேசிய வைத்தியசாலையில் காக்காய் வலிப்பு பிரிவுக்காக மருத்துவ உபகரணங்களையும் சேவைகளையும் வழங்குதல்
15 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல் - குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளை நிருமாணித்தல்
16 மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான (கி.மீ. 39.91) இரண்டாம் பகுதியை மீரிகமவிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான (கி.மீ. 9.3) இணைப்பு பாதையுடன் நிருமாணிப்பதற்காக மதியுரை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
17 அனர்த்த நிவாரணம் வழங்குதல் மற்றும் பழைய நிலைக்கு மீண்டு கொண்டு வருதல் என்பவற்றுக்கான நிதி உதவிகள்
18 போட்டிகரமான நிலை, வெளிப்படைத் தன்மை மற்றும் அரசாங்க நிதி பற்றிய நிலையான அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிதியிடல் தேவைகளை நிறைவு செய்வதற்காக விசேட எடுத்தல் உரிமை கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
19 கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக திரண்டுள்ள சேதமடைந்த வீட்டு பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.