• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையில் காக்காய் வலிப்பு பிரிவுக்காக மருத்துவ உபகரணங்களையும் சேவைகளையும் வழங்குதல்
- இலங்கை தேசிய வைத்தியசாலையில் காக்காய் வலிப்பு பிரிவுக்காக காவறை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.