• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போட்டிகரமான நிலை, வெளிப்படைத் தன்மை மற்றும் அரசாங்க நிதி பற்றிய நிலையான அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிதியிடல் தேவைகளை நிறைவு செய்வதற்காக விசேட எடுத்தல் உரிமை கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- தனியார்துறையின் போட்டிகரமான நிலையில் காணப்படும் தடைகளை நீக்குதல் வௌிப்படைத்தன்மை மற்றும் அரசாங்கத்துறையின் முகாமைத்துவத்தை விருத்தி செய்யதல் உட்பட அரசாங்க நிதி நிலைபேறான தன்மையை அபிவிருத்தி செய்தல் என்னும் மூன்று (03) துறைகளின் கீழ் இனங்காணப்பட்ட மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக உத்தேச நிகழ்ச்சித்திட்டம் சார்பில் உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.