• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளல்
- அரசாங்க மற்றும் தனியார் கூட்டுத் தொழில்முயற்சி அடிப்படையில் இலங்கையில் முதற்தடவையாக நிருமாணிக்கப்பட்டுவரும் நீர்வழங்கல் கருத்திட்டமான வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டத்தை நிருமாணிப்பதற்காக உலக வங்கியின் சருவதேச நிதி சமவாயத்தின் தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவொன்றையும் கருத்திட்டக் குழுவொன்றையும் நியமிப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.