• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் நகரம் மற்றும் புத்தளம் நகரம் ஆகியவற்றுக்கான கழிவுநீர் அப்புறப் படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மஹரகம - பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கான கழிவுநீர் அப்புறப்படுத்தும் முறைமையையும் நடைமுறைப்படுத்தல்
- சிலாபம் நகரம் மற்றும் புத்தளம் நகரம் ஆகியவற்றுக்கான கழிவுநீர் அப்புறப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை நிருமாணிப்பதற்கும் மஹரகம - பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கான கழிவுநீர் அப்புறப்படுத்தும் முறைமையை நிருமாணிப்பதற்குமான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக 105 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்தொகையொன்றை சலுகை நிபந்தனைகளின் மீது சீனாவின் இறக்குமதி - எற்றுமதி வங்கியிடமிருந்து (Exim Bank) பெற்றுக் கொள்வதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.