• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-03-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் பணிகளை விரிவுபடுத்துதல்
2 இலங்கை சுற்றுலா தொழிலின் பொன் விழாவைக் கொண்டாடுதல்
3 இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்கும் இடையில் இரு தரப்பு விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்
4 இலங்கை ஒட்டாவா சமவாயம் அல்லது மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் சமவாயத்திற்கு செயல்வலு வாக்கம் அளித்தல்
5 தரை மட்டத்திற்கு மேலாக தூண்களின் மீது தாபிக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கீகாரம் கோரல்
6 உலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்படவுள்ள போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ கருத்திட்டம்
7 பிராந்திய கைத்தொழிற்பேட்டைகளிலிருந்து கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்காக காணித் துண்டுகளைக் குறித்தொதுக்குதல்
8 கொழும்பு - 03, பெரஹர மாவத்தையிலுள்ள காணியை கொழும்பு திட்ட செயலகத்திற்கு குறித்தொதுக்குதல்
9 இந்திய உதவியின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 பொதிகள் கொண்ட மீன்பிடிக் கருவிகளை வழங்குதல்
10 பம்பலபிட்டி தொடர்மாடி மனைகளின் மீள் அபிவிருத்தி
11 விமானப் பயணிகள் தகவல்களை முன்னதாக செயல்முறைப்படுத்தல் மற்றும் பயணிகள் பெயர் பதிவுக் குறிப்புகளை பெற்றுக் கொள்ளும் முறைமையொன்றைத் தாபித்தல்
12 வாகன வாயு வௌியேற்ற சான்றிதழ் வழங்கும் கருத்திட்டம்
13 காலி, கம்பஹா, கண்டி, குருநாகல் மற்றும் சம்பாந்துறை உயர்தொழினுட்ப நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
14 பத்தரமுல்ல, மாலம்பே, அத்துருகிரிய மற்றும் சுற்றுவட்ட வீதியையும் இணைத்துப் புதிய களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலை
15 Adsorbed Diptheria Tetanus, Pertussis, Hepatitis B and Haemophilus Influenza Type “B” Conjugate Liquid Vaccine BP, USP அல்லது EP(Pentavalent) 1,200,000 தரங்களுக்கான மருந்தளவு கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 Clopidogrel 75 மில்லிகிராம் வில்லைகள் 120,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
17 Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 IU 60 மில்லிகிராம் / 0.6 மில்லிகிராம் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 580,000 குப்பிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
18 Rabies Vaccine (மனிதப் பாவனை) 1ml/0.5ml மில்லி லீற்றர் கொண்ட 300,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
19 Human Albumin Solution BP (PH EUR) 20% 50 மில்லி லீற்றர் கொண்ட போத்தல்கள் 80,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
20 சார்க் இளைஞர் சாசனத்தை கைச்சாத்திடுதல்
21 சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு செயற்பாட்டு வேலைத்திட்டம்
22 2015/2016 பெரும்போகத்தில் நெல்கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
23 தொழிற்பாட்டு குத்தகை திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.