• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Human Albumin Solution BP (PH EUR) 20% 50 மில்லி லீற்றர் கொண்ட போத்தல்கள் 80,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மேற்போந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யபய்பட்ட கேள்விதாரருக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.