• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-10-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் மீதான பிரேரிப்பு
2 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 இலங்கையின் தேசிய நோய் எதிர்ப்பு சக்திக் கொள்கை
4 2014 ஆகஸ்ட் மாதம் 22 தொடக்கம் 24 வரை கண்டியில் நடாத்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் நீர்ச் சேவை தொடர்பிலான 3 ஆவது சர்வதேச மாநாடு
5 வெலிஓயா மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆடைத் தொழிற்சாலைகளையும் அது சார்ந்த தொழில்களையும் ஊக்குவித்தல்
6 மெகாவோட் 3X300 கொள்ளளவைக் கொண்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய கருத்திட்டத்தின் நிலையியல் மற்றும் வினைத்திறன் கொண்ட செயற்பாட்டிக்கு தொழினுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கும் சீனாவின் China Machinery Engineering Corporation இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
7 சட்டவிரோத விலைப்படுத்துதலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்குமான நியம செயற்படு முறைமைகள் (SOP)
8 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையேயான சுற்றலாத்துறை ஒத்துழைப்பு உடன்படிக்கை
9 சமூக ஒருங்கிணைப்பு வாரம் - 2014 முன்னேற்ற மீளாய்வு
10 ஶ்ரீ லங்கன் விமான சேவையின் அகன்ற உருவமைப்பைக் கொண்ட விமானத்தொகுதியை மாற்றீடு செய்தல்
11 விமான அனர்த்தங்களின் போது சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவை - இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும், இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான முன்னேற்பாடுகள்
12 1942 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க தேசிய நூதனசாலை கட்டளைச் சட்டத்தை திருத்தி இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு இசைவான புதிய சட்டமொன்றை வகுத்தல்
13 ஆசிய உற்பத்தி வள அமைப்பின் உறுப்பாண்மையைக் கொண்டுள்ள நாடுகளின் தேசிய உற்பத்தி வள அமைப்பு தலைவர்களின் 55 வது வருடாந்த கூட்டத்தொடரை இலங்கையில் நடாத்துதல்
14 இலங்கை தேசிய மருத்துவ மனையின் பண்டாரநாயக்கா கட்டடத்தை பழுது பார்த்தல்
15 சுகாதார அமைச்சுக்கு புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
16 யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம் - புத்தூர், மீசாலை, பூநகரி, நாவற்குழி, கட்டுடை, வேலணை மற்றும் மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் நீர் தாங்கி கோபுரங்களை நிருமாணித்தல் (பொதி - I)
17 யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பர வேற்பாட்டுக் கருத்திட்டம் - பளை, கொடிகாமம், நல்லூர், கரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபை (Old park) போன்ற பிரதேசங்களில் நீர் தாங்கி கோபுரங்களை நிருமாணித்தல் (பொதி - 2)"
18 தூய சக்தி வலையமைப்பு மின்சார வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் பொதி - I - மன்னார் மின் சார அனுப்பீட்டு வலையமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகள். துண்டு A - வவுனியா 132/33KV கிரிட் உபமின் நிலைய புதுப்பித்தலும் மன்னார் 132/33KV கிரிட் உபமின் நிலைய நிருமாணிப்பும்
19 சொய்சாபுர இடமாற்ற கருத்திட்டத்தின் கீழ் மீதி 3 ஐந்து மாடி கட்டட நிருமாணிப்பு
20 இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பதுளை, ஹாலி-எல புலம்பெயர் வள நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
21 06/2006 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு கொள்கை இசைவாக்கத்தைப் பெற்றுக் கொள்ளல்
22 2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்குரியதான பிரேரிக்கப்பட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டம்
23 சுற்றாடல் மற்றும் காடு தொடர்பிலான சருவதேச மாநாடு - 2014
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.