• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
06/2006 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு கொள்கை இசைவாக்கத்தைப் பெற்றுக் கொள்ளல்

- கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பின் மீது 06/2006 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக திருத்தப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் கொள்கை இசைவாக்கம் வழங்கப்பட்டது.