• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்குரியதான பிரேரிக்கப்பட்ட பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டம்

- மேற்போந்த பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது:

* வரவு செலவுதிட்ட உரை - 2014‑10‑24

* இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் - 2014‑10‑25 தொடக்கம் 2014‑11‑01 வரை
(ஒதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை 07 ஆகும்)

* குழுநிலை விவாதம் - 2014‑11‑03 தொடக்கம் 2014‑11‑24 வரை
(ஒதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை 17 ஆகும்)