• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையேயான சுற்றலாத்துறை ஒத்துழைப்பு உடன்படிக்கை

- இந்த உடன்படிக்கையின் நோக்கமானது இருநாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பு தொடர்பிலான பொறிமுறைகளை மேலும் பலப்படுத்தி ஒருங்கிணைத்தலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதுமாகும். இருநாடுகளுக்கிடையேயான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.