• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார அமைச்சுக்கு புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்

- சுகாதார அமைச்சின் கீழுள்ள சகல பிரிவுகளுக்கும் ஒரு இடத்திலேயே இடவசதிகளை வழங்கும் நோக்கில் கொழும்பு சுகாதார அமைச்சிற்கு பத்து மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தம் 3,896,553,840.00 ரூபா செலவினத்தில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.