• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-12-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் நீதித்துறை ஒத்துழைப்பு கருத்திட்டம்
2 இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை அலுவலக கட்டடத் தொகுதியினைத் தாபிப்பதற்காக சப்பிரகமுவ மாகாண சபைக்கு குறித்தொதுக்குதல்
3 கொலவெனிகம ரஜமஹ விகாரயை புண்ணிய பூமியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தல்
4 பிங்கிரிய தேவகிரி ரஜமஹ விகாரயை புண்ணிய பூமியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தல்
5 வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை (Overall Kit) வழங்குதல்
6 திருத்தப்பட்ட தேசிய உளநல கொள்கை 2020-2030
7 கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக Wolbachia பக்றீரியாவைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் முன்னோடி கருத்திட்டம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தத்தை இற்றைப்படுத்துதல்
8 வர்த்தக பரிகாரங்கள் சட்டங்களை அமுலாக்குதல்
9 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
10 தெங்குசார்ந்த கைத்தொழில் முறைமையை அபிவிருத்தி செய்து உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாத்தலும் இலங்கை தேங்காய் எண்ணெய்க்கான வியாபார பெயரை பாதுகாத்தலு
11 யூரியா பசளை உற்பத்தி கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்குரியதாக சாத்தியத் தகவாய்வொன்றை மேற்கொள்தல்
12 பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவத்துக்கென அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுவொன்றைத் தாபித்தல்
13 இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
14 கண்டி கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துத
15 இருதரப்பு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
16 நீதிக்கான மனை தொடர்பான கருத்திட்டம்
17 2021 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல்
18 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்த்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.