• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-03-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கை நாட்டுக்கு உரியதான திறமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில் குழந்தை மற்றும் மகப்பேற்றியல் உசாவுகை நிலையத்தை தாபிக்கும் கருத்திட்டம்
3 இலங்கைக்கு விஜயம் செய்யும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கான சுகாதார மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
4 2018 ஆம் ஆண்டிற்கான மாற்று நிதியளிப்பு மூலங்கள்
5 முல்லைத்தீவு நீர் வழங்கல் திட்டம்
6 கண் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்தல்
7 தொழினுட்ப வாழ்க்கை தொழிற்கல்வி, பயிற்சி பிரிவு சார்பில் முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
8 பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் நோர்வே இராச்சியத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்லூரிக்கும் இடையில் உயர்கல்வி துறையில் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ளல்
9 கொழும்பில் 70 ஆவது உலக சுகாதார தினத்தைக் கொண்டாடுதல்
10 இலங்கையில் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு கழிவு சேகரிக்கும் வாகனங்களை வழங்குவதற்கு தேவையான நிதியினை ஏற்பாடு செய்து கொள்ளல்
11 இலங்கை பண்டாரநாயக்க சருவதேச இராசதந்திர பயிற்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் வௌிநாட்டு சேவைகள் அக்கடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
12 இலங்கை கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சருவதேச நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
13 இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்திற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய பொதுக் கொள்கை கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
14 பணத்தூய்மையாக்கலை இல்லாதொழிப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியீட்டம் செய்வதை தடுப்பதற்குமான ஏற்பாடுகளை கூட்டிணைத்து 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
15 2018 சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு இரசாயன உரம் வழங்குதல்
16 இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்
17 கண்டி மாவட்டத்தில் குழப்பங்களின் காரணமாக சேதமடைந்த வியாபார சொத்துக்கள் சார்பில் சலுகை வட்டி வீதத்தில் கடன்களை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.