• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-12-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இரட்டைக் குடியுரிமை வழங்குதல்
2 படல்கம பால் பதனிடல் நிலையத்தை தாபித்தல்
3 சக்தி (மின்சாரம்) ஒத்துழைப்புக்கான சார்க் கட்டமைப்பு உடன்படிக்கை
4 தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மாணவ ஆசிரியர்களுக்கு உணவு மற்றும் சேவைகள் வழங்குவதற்கான மாதாந்தப் படியை அதிகரித்தல்
5 இலங்கையில் “சிலோன் ரீ எக்ஸ்போ 2015” ஐ நடாத்துதல்
6 சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தேயிலை ஊக்குவிப்பு பிரிவொன்றைத் தாபித்தல்
7 சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
8 மாஹோ சந்தியில் புகையிரதக்கடவைக்கு குறுக்காக மேம்பாலமொன்றை நிருமாணித்தல்
9 கண்டி நகரக் கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான பம்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைமை முதலியவற்றை வடிவமைத்து நிருமாணித்தலும் கையாள்கை மற்றும் பராமரிப்பு உபகரணங்களை வழங்குவதற்குமான ஒப்பந்தத்தை ஒப்படைத்தல்
10 கிரிபத்கும்புற 132/33kv நெய்யறி உபநிலையத்தை அபிவிருத்தி செய்தல்
11 தூய வலு சக்தி, வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொதி 01 - மன்னார் அனுப்பீட்டு வலயமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் - லொட் B - அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை 55 கிலோ மீற்றர் புதிய அனுப்பீட்டு வழியை நிரு மாணித்தலும் வவுனியாவிலிருந்து மன்னார் வரை 70 கிலோ மீற்றர் வரை 132 கிலோ கிலோவொட் அனுப்பீட்டு வழியை நிருமாணித்தலும் - (220kv செயற்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது.)
12 இலங்கையில் சிவில் விமானசேவை அதிகாரசபைக்கான பிரதான அலுவலகத்தை நிருமாணித்தல்
13 மாத்தறை, நாவீமனையில் சார்க் கலாசார நிலையமொன்றை நிருமாணித்தல்
14 உத்தேச இலங்கை அரசாங்க கணக்காய்வுச் சேவையை ஏனைய சேவைகளுக்குப் புறம்பான சிறப்புச் சேவையொன்றாகத் தாபிப்தற்காக அமைச்சரவையின் கொள்கை இசைவாக்கத்தைப் பெற்றுக் கொள்ளல்
15 தேசிய கைப்பணிச் சபையின் கீழ் பராம்பரிய கைப்பணிப் பிரிவில் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த படியை அதிகரித்தல்
16 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களையும் நெல் சேகரிப்பாளர்களையும் பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
17 பறவைக் காய்ச்சல் நோய் நாட்டில் பரவும் அபாயம்
18 மொரட்டுவை அங்குலான நகர வீடமைப்புக் கருத்திட்டம் - கட்டம் I & மற்றும் கட்டம் II
19 மொரட்டுவை லுனாவ நகர வீடமைப்புக் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.