• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரட்டைக் குடியுரிமை வழங்குதல்

- இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய நிருவாக நடைமுறைத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.