• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சக்தி (மின்சாரம்) ஒத்துழைப்புக்கான சார்க் கட்டமைப்பு உடன்படிக்கை

- நேபாளத்தின் கத்மண்டு நகரில் நடாத்தப்பட்ட 18 ஆவது சார்க் மாநாட்டில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள மேற்போந்த உடன்படிக்கையில் பாகிஸ்த்தான் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள சிறிய திருத்தங்களுடன் செயல்வலு வாக்கத்திற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.