• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரட்டுவை லுனாவ நகர வீடமைப்புக் கருத்திட்டம்

- மொறட்டுவ கடற்கரையிலுள்ள லுணாவ பிரதேசத்தில் 356 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட குறைந்த வருமானங்களைக் கொண்டோர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டத்தை நிருமாணிப்பதற்கான மேற்போந்த ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது. மேலதிக வேலைப் பகுதிகளை உள்ளடக்கியதன் காரணத்தினால் இந்த கருத்திட்டத்தின் செலவு மதிப்பீடுகளை அதிகரிப்பதற்கு நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. .