• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை, நாவீமனையில் சார்க் கலாசார நிலையமொன்றை நிருமாணித்தல்

- மேற்போந்த நிருமாணிப்புக்கு உரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.