• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மாணவ ஆசிரியர்களுக்கு உணவு மற்றும் சேவைகள் வழங்குவதற்கான மாதாந்தப் படியை அதிகரித்தல்

- 2015ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரிப்புக்கு இணைந்தவாறு வதிவிடப் பயிற்சிக் காலத்தின் போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த படியை 4,000/= ரூபாவாக 1000/= ரூபாவாலும் கற்கைப் பயிற்சி காலத்தின் போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற மாதாந்தப் படியை 3,500/= ரூபாவாக 1000 ரூபாவால் அதிகரிப்பதற்கும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.