• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சிவில் விமானசேவை அதிகாரசபைக்கான பிரதான அலுவலகத்தை நிருமாணித்தல்

- இலங்கையில் சிவில் விமானசேவை அதிகாரசபை அதன் பிரதான அலுவலகத்திற்கு பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தோடு இணைந்ததான காணித்துண்டொன்றில் புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கேள்வியை வழங்குவதற்கு சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.