• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூய வலு சக்தி, வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொதி 01 - மன்னார் அனுப்பீட்டு வலயமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் - லொட் B - அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை 55 கிலோ மீற்றர் புதிய அனுப்பீட்டு வழியை நிரு மாணித்தலும் வவுனியாவிலிருந்து மன்னார் வரை 70 கிலோ மீற்றர் வரை 132 கிலோ கிலோவொட் அனுப்பீட்டு வழியை நிருமாணித்தலும் - (220kv செயற்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது.)

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் முதலாவது பொதிக்கான மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.