• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்

- சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக புதிய கட்டட நிருமாணிப்பு நடவடிக்கைகளை இரண்டு (02) கட்டங்களாக மேற்கொள்வதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.