• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-04-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இரசாயன பசளை மற்றும் கம இரசாயன பொருட்களின் முறையற்ற விதத்திலான பாவனையும் சிறுநீரக நோய் மற்றும் கம இராசாயனப் பொருட்கள் தொடர்பிலான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமும்
2 பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய ஔடதங்கள், உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபை சட்டமூலம்
3 வீடமைப்பு மற்றும் நிலைபேறுடைய நகர அபிவிருத்தி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மூன்றாவது மாநாடு (Habitat III) 2016
4 சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு கருத்திட்டத்திற்காக வசதியளித்தல் (FLICT) கருத்திட்டத்தை நடாத்திச் செல்லல்
5 ஆசிய பசுபிக் வலய தெங்கு சமூக ஒன்றியத்தின் 46 ஆவது தெங்குத் தொழினுட்பக் கூட்டம் - 2014 யூலை மாதம் 7-11
6 உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் - 2 இன் கீழ் 8 ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
7 கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புப் பீடத்திற்கு ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் இரண்டாம் கட்ட நிருமாணிப்பு
8 கொரியா ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படுகின்ற கடன் தொகையின் மூலம் இலங்கையில் திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்கான உசாத்துணை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல் (ஏற்றுமதி - இறக்குமதி வங்கிக் கடன் உடன்படிக்கை இலக்கம் SRI-21)
9 குண்டசாலை கலைக் கல்லூரியின் நிருமாணிப்பு வேலைகளைக் கையளித்தல்
10 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஆப்கானிஸ்த்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே கல்வித்துறை ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
11 200 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை வழங்கி பொருத்துதல்
12 உள்நாட்டு வங்கிக் கடன்களைப் பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளைப் புனரமைத்தல்
13 மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டம்
14 இரத்மலானை / மொறட்டுவை மற்றும் ஜாஎல / ஏக்கல பிரதேசங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்பாடு செய்யும் கருத்திட்டம்
15 தண்டனை அனுபவிக்கும் ஆட்களை கையளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை
16 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிக்குமார் காவறைத் தொகுதியின் நிருமாணிப்பு (கட்டம் I)
17 திறன் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) 83 மில்லியன் ஐ.அ.டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்
18 அணை பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தின் மேலதிக நிதியிடல் தேவையை பூர்த்திசெய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பிடமிருந்து (IDA) 83 மில்லியன் ஐ.அ.டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்
19 அம்பதலே நீர்வழங்கல் முறைமை விருத்தி, வலுசக்தி சேமிப்புக் கருத்திட்டம் மற்றும் கொழும்பு கிழக்கு நகர நீர்வழங்கல் கருத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கடன் வசதி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.