• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை / மொறட்டுவை மற்றும் ஜாஎல / ஏக்கல பிரதேசங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்பாடு செய்யும் கருத்திட்டம்

- 2006 ஆம் ஆண்டு சுவீடன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடன்தொகையை இந்த நிறுவனத்தின் இணக்கப்பாட்டின் மீது மேற்போந்த கருத்திட்டத்தின் மேலதிக செலவினை ஏற்பதற்காக 95,060,656.00 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.