• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஆப்கானிஸ்த்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே கல்வித்துறை ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை

- உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக இருநாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தழுவு அங்கீகாரமும் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்குமான அங்கீகாரமும் அமைச்சரவையினால் வழங்கப்பட்டது.