• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புப் பீடத்திற்கு ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் இரண்டாம் கட்ட நிருமாணிப்பு

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்படுள்ளவாறும் ஆகக்குறைந்த அனுசரணை மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு 228,604,705.00 ரூபாவைக் கொண்ட செலவில் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.