• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
200 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை வழங்கி பொருத்துதல்

- 200 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை வழங்கி பொருத்துவதற்கான கேள்வி சார்பில் 6,478,190.00 அமெரிக்க டொலர்கள் கொண்ட ஆகக்குறைந்த கேள்வியைச் சமர்ப்பித்த கேள்விதாரருக்கு வழங்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.