• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-07-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகள் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல்
2 இலங்கை காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தைத் திருத்துதல்
3 கண்டி நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் காணிகளை உடைமையாக்குதல்
4 ஹொரண சந்தை கட்டட நிருமாணிப்பு
5 கொழும்பு 12, சென்.செபஸ்டியன் கிராமத்திலுள்ள (குணசிங்கபுர) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளின் உரிமையை "இறையிலி கொடையொன்றாக" தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குதல்
6 எஹெலியகொட நகர அபிவிருத்தி
7 வீரகெட்டிய நகர அபிவிருத்தி
8 கொழும்பு திட்ட செயலகத்திற்காக காணியொன்றைப் பெற்றுக் கொள்ளல்
9 அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சாந்தாகுரூசில் நடாத்தப்பட்ட ஜீ.77 உச்சு மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமும் பொலிவியாவிற்கு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ விஜயமும்
10 நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தேசிய ஆராய்ச்சி சபையை தாபித்தல்
11 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் பஹரேன் குடியரசின் கலாசார அமைச்சுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் கலை சார்ந்த ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல்
12 இலங்கை அனர்த்த முகாமைத்துவம் பற்றிய விரிவான நிகழ்ச்சித்திட்டம்
13 நாட்டிலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் மேசை மற்றும் கதிரைப் பற்றாக்குறை
14 நீண்டகால அடிப்படையில் தொற்று நீக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கையுறைகளை வழங்குவதற்கான கேள்வி (2014-2015)
15 குருதியிலுள்ள குளுக்கோஸ் மட்டத்தை அளவிடுவதற்கான பரிசோதனை நீள் நடாக்கள் 10,059,962 உம் Lancets 10,059,962 உம் கொள்வனவு செய்வதறக்கான கேள்வி
16 வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தலும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள துரித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும்
17 அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் மாலைத்தீவு குடியரசிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்
18 க.பொ.த(சா/த) பரீட்சையில் கணிதபாடம் சித்தியடையாததன் காரணமாக கட்டாய கல்வி கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதை தடுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.