• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் பஹரேன் குடியரசின் கலாசார அமைச்சுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் கலை சார்ந்த ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல்

- கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இருநாடுகளுக்குமிடையில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.\