• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருதியிலுள்ள குளுக்கோஸ் மட்டத்தை அளவிடுவதற்கான பரிசோதனை நீள் நடாக்கள் 10,059,962 உம் Lancets 10,059,962 உம் கொள்வனவு செய்வதறக்கான கேள்வி

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கேள்விக்கு சருவதேச போட்டிக் கேள்வி கோருவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது