• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீரகெட்டிய நகர அபிவிருத்தி

- சிறிய மற்றும் நடுததர அளவிலான நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மாதிரி நகரமொன்றாக வீரகெட்டிய நகரம் கண்டறியப்பட்டுள்ளது பொதுச்சந்தை, விளையாட்டு மைதான அபிவிருத்தி என்பவற்றுக்குரியதான கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.