• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அனர்த்த முகாமைத்துவம் பற்றிய விரிவான நிகழ்ச்சித்திட்டம்

- (2014-2018) - நாட்டில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான விரிவான அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.