• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எஹெலியகொட நகர அபிவிருத்தி

- சிறிய மற்றும் நடுததர அளவிலான நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய முன்னுரிமை நகரமொன்றாக எஹெலியகொட நகரம் கண்டறியப்பட்டுள்ளது. நகர அழகுபடுத்தல், பொதுச்சந்தை, விளையாட்டு மைதான அபிவிருத்தி என்பன இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கருத்திட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.