• Increase font size
  • Default font size
  • Decrease font size



2014-02-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
2 பண்டாரவளை புதிய வசுத்தரிப்பிட நிருமாணிப்புக்காக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றுதல்
3 ருவன்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம்
4 தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டம்
5 ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் Prosthetic மற்றும் Orthotic சிகிச்சை அத்துடன் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பௌதிக புனரமைப்பு நிலையம் போன்ற நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி சருவதேச அரசசார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பணிகளை முழுமையாக சுகாதார அமைச்சிற்காக பொறுப்பேற்றல்
6 கொத்தட்டுவ நிலக்கீழ் நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு சொந்தமான I.D.H மருத்துவமனை அமைந்துள்ள காணியை குறித்தொதுக்கிக் கொள்ளல் - கொழும்பு நீர் வழங்கல் சேவை விருத்தி கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கி
7 பாரிய அளவிலான ஊக்குவிப்பு முயற்சியூடாக உலகலாவிய உல்லாச கைத்தொழில் அபிவிருத்தி செயல்முறை
8 ஆட்டநிர்ணய சூதாட்டங்களைத் தடுக்கும் சட்டம்
9 அவிசாவளை, இலுக்கோவிட்ட சீதாவக்க வலயத்தில் ஈரவலய தாவரவியல் பூங்காவொன்றைத் தாபித்தல்
10 தேசிய எல்லைகளை மீறிய குற்றங்களை தடுத்தல், பொலிஸ் ஒத்துழைப்பை விருத்தி செய்தல் தொடர்பில் இலங்கை பொலிசுக்கும் மாலைத்தீவு பொலிஸ் சேவைக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல்
11 இலங்கையில் கிராமிய பாலங்களின் நிருமாணிப்பு - கட்டம் II
12 பல்துறை தொழினுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையேயான அமைப்பின் நிரந்தர செயலகமொன்றைத் தாபிப்பதற்கான அகவிதி
13 ஆபிரிக்க ஒன்றியத்திற்குள் இலங்கைக்கு ஒப்புதல் அளித்தல்
14 ஆப்கானிஸ்தானில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உடன்படிக்கை
15 சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றத்தை இலகுபடுத்தல் கருத் திட்டத்திற்கான புதிய கட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் சார்பில் ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து 2.5 மில்லியன் யூரோக்களைக் கொண்ட கொடையொன்றை பெற்றுக் கொள்ளல்.
16 களனி பாலத்திற்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.