• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருவன்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம்

- ருவன்வெல்ல பிரசே மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படவுள்ள ருவன்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கு நிதியிடுவதற்காக 20,530,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கான பெறுமதியை விஞ்சாதவாறு கொரிய வொன் கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கொரியாவின் Export - Import வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.