• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவிசாவளை, இலுக்கோவிட்ட சீதாவக்க வலயத்தில் ஈரவலய தாவரவியல் பூங்காவொன்றைத் தாபித்தல்

- சீதாவக்க ஈரவலய தாவரவியல் பூங்காவொன்றை அவிசாவளை, இலுக்கோவிட்ட பிரதேசத்தின் அடர்ந்த காட்டின் நுழைவாயில் ஒதுக்கத்திற்கு அருகாமையில் 32 ஹெட்டயார் அளவினைக் கொண்ட காணியில் தாபிப்பதற்காக தாவரவியல் பூங்கா, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சர் மாண்புமிகு ஜயரத்ன ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.