• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆப்கானிஸ்தானில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உடன்படிக்கை

- இலங்கையருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நாட்டுக்குக் கிடைக்கின்ற அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலும் மேற்போந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.