• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-08-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையத்திற்கும் (UNESCO-ICHEI) இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்து கொள்ளல்
2 செலவை பிரதிபலிக்கும் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்துதல்
3 உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
4 யப்பான் மொழி தேர்ச்சியினை பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பித்தல்
5 Sri Lankan Airlines Limited நிறுவனம் சார்பில் விமானசேவைகள் காப்புறுதி காப்பீடு ஒப்பந்தங்களை வழங்குதல்
6 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் iROAD 1 மற்றும் iROAD 2 ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களின் அடுத்த கட்டங்கள் சார்பில் நிதி பெற்றுக்கொள்ளல்
7 வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 electric motor tricycles (முச்சக்கர வண்டிகள்) பதிவுசெய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்வதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
9 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டத்தை திருத்துதல்
10 அமைச்சரவை உபகுழுக்களை நியமித்தல்
11 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை தாபித்தலும் உணவுப் பாதுகாப்பு குழுவைத் தாபித்தலும்
12 உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசர உதவி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
13 வீட்டு பாவனை வகை திரவ எரிவாயு சார்பில் திருத்தியமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை செயற்படுத்துதல்
14 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
15 இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒரே தடவையில் விசா வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.