• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டு பாவனை வகை திரவ எரிவாயு சார்பில் திருத்தியமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை செயற்படுத்துதல்
- தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் செலவினை பிரதிபலிக்கும் விலை சூத்திரமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதியன்று வீட்டு பாவனை வகை திரவ எரிவாயு விலையை திருத்துவதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.