• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
electric motor tricycles (முச்சக்கர வண்டிகள்) பதிவுசெய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்வதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
- படிம எரிபொருள் பயன்படுத்தாது மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை பரவலாக்கும் பொருட்டு electric motor tricycles (முச்சக்கர வண்டிகள்) வண்டிகளின் பாவனைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆயினும் இதன் பொருட்டு தேவையான ஏற்பாடுகள் மோட்டார் வாகன சட்டத்தில் இல்லாமையினால் இந்த சட்டத்தை திருத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க electric motor tricycles (முச்சக்கர வண்டிகள்) வண்டிகளை பதிவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.